- “சிறுகுறிஞ்சான் பொடி (50g)” already exists in your wishlist
Description
ஏலாதி மூலிகை குளியல் சோப்
பாரம்பரிய பயன்பாடுகள்
சருமத்தைச் சுத்தப்படுத்தவும், ஈரப்பதத்துடன் மென்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
குளிக்கும்போது ஈரமான சருமத்தில் பயன்படுத்தி நன்கு கழுவவும்.
கவனிக்க வேண்டியவை
கண்களில் படாமல் பார்த்துக்கொள்ளவும். ஒவ்வாமை அல்லது எரிச்சல் ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்தவும்.
மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்.
Elaadi Herbal Bath Soap
Traditional Uses
Helps cleanse, nourish, and moisturise the skin during daily bathing.
How to Use
Apply to wet skin while bathing and rinse thoroughly.
Precautions
Avoid contact with the eyes. Stop use if an allergic reaction or irritation occurs.
Use under medical advice.
Additional information
| Weight | 75 g |
|---|























